கோவையில் நடக்கும் பறக்கும் படை தூங்குதா..? மீட்டிங்கில் சிறப்பு பார்வையாளர் விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் அனைத்து அமலாக்க முகமைகளின் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுக்கான நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், தேர்தல் பார்வையாளர்கள், கணக்கு பார்வையாளர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த…

Read More