கோவையில் மின்வாரியத்தில் வேலை தருவதாக மோசடி…
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வைப் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் சாந்தநாயகி, இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி காலை சாந்தநாயகி சின்னியம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு சிலர் வந்திருந்தனர். அவர்கள் கையில் போலி பணி ஆணை வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரணை செய்த போது அவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அரசு | முத்திரைகள் மற்றும் ஆவணங்களை போலியாக…
