கோவையில் 75 கி.மீ தோண்டி ரோடு போடாமல் விட்ட்டாச்சு…!
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக பழைய 72 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 1850 கி.மீ தூரத்திற்கு சூயஸ் நிறுவனம் மூலமாக பள்ளம் தோண்டி குழாய் திப்பு பணிகள் நடக்கிறது. இதுவரை 1810 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்கப்பட்டது. 40 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டியுள்ளது. நகரில் இன்டர் நெட் கேபிள் இதர ஓயர் சாக்கடை குழாய்கள், மின் கம்பிகள் உள்ள பகுதிகளில் சவாலாக பள்ளம்…
