Covai Western bypass 2வது பேக்கேஜ் பணிகள் முடக்கம்…!

பைல் போட்டோ கோவை மாவட்டத்தில் Western bypass road இரண்டாம் கட்டத்திட்ட பணிகள் Tamil Nadu State highways authority வசம் ஒப்படைக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது.. கோவை மாவட்டத்தில் மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 3240 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக பணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது….

Read More