கோவையில் போதை அடாவடி அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேருக்கு கத்திக்குத்து..!
கோவை சிங்காநல்லூர் பகுதியை அதிமுகவை சேர்ந்த பேரவை இணை செயலாளர் ஈசா செந்தில், வட்டக் கழக செயலாளர் சுரேஷ்குமார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் பொதுவெளியில் மது குடித்த கும்பலை இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டித்தனர். இனி பொதுவெளியில் மது குடிக்க கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று இரவு சுரேஷ்குமார் ஈசா செந்தில் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த மர்ம கும்பல் நாங்க குடிச்சா உங்களுக்கு என்ன வந்துச்சு…
