போலீசுக்கு பூங்கொத்து… ரவுடியாக மாற்றியதால் விவசாயிகள் கெத்து..!

கருமத்தம்பட்டியில் மக்கள் பிரச்சனைக்காக போராடிவரும் எங்களை கஞ்சா போதைப்பொருள் வியாபாரிகள் போல் ரவுடியாக சித்தரித்து விட்டார்கள். எங்களை ரவுடி பட்டியலில் சேர்த்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என விவசாயிகள் சங்கத்தினர் கருமத்தம்பட்டி போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை கூறியும் எங்களை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க மறுத்து விட்டார்கள் என புலம்பி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், “போலீசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் மற்றும் தமிழக…

Read More

சிங்கமே, போர்வாளே… எஸ் பி வேலுமணிக்கு போஸ்டரில் பில்டப்..!

கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் உக்கடம் மேம்பாலம் அவிநாசி ரோடு மேம்பாலம் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் பல இடங்களில் அவரைப் பற்றி பில்டப் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதிமுகவின் போர்வாள் சிறுபான்மையின மக்களின் போர் குரலே, பகைவர்களே ஓடுங்கள் சிங்கம் இரண்டு…

Read More

கோவையில் 4320 பேருக்கு லேப்டாப்..

கோவை மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 4320 மாணவ மாணவிகளுக்கு இன்று லேப்டாப் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் லேப்டாப் வாங்கி சென்றனர்.

Read More

சிறுவாணி விரிசல் அடைப்பு பணி எப்போ..?!

கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நீர்க்கசிவை தடுப்பதற்கு மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு நடத்தினர். அணை 22.60 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. அணையில் 15 மீட்டர் ஆழத்திற்கு நீர் தேக்கி வைக்க முடியும் அணை கட்டி 90 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பக்க சுவரில் நீர் கசிவு கணிசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தடுக்க பல்வேறு கால…

Read More

கோவையில் கட்சிக்காரங்க 2 நாள் ஓட்டு போடலாம்..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது, இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பதிவான ஓட்டுக்கள், வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி மற்றும் சுயேட்சை…

Read More

டாய்லெட் இல்லைங்க.. பாத்ரூம் போக முடியல… பெண்கள் புகார்

கோவை மாநகராட்சி மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், “ கோவை மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு அவிநாசி ரோடு மேம்பால பணி காரணமாக யூடர்ன் முறையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து பீளமேட்டுக்குள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது மேம்பால பணிகள் முடிவுற்று 6 மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் யூ டர்ன் முறையை மாற்றம் செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம்…

Read More

உடல் கருகி போச்சு உசுரு வாழ உதவி பண்ணுங்க…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த சாந்தி (25) என்பவர் புகார் மனுவில், ” எனக்கு திருமணமாகி விட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டிற்கு முன் என் கணவர் இறந்து விட்டார். நான் நிறுவனத்தில் வேலை செய்த போது தீ விபத்தில் என உடல் முழுவதும் கருகி போய் விட்டது. தோல் உரிந்து என்னால் வெளியே நடமாட முடியாத நிலையிருக்கிறது….

Read More

புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழக முதல்வர், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு பாராட்டு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஜாக்டோ ஜியோ உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் டி ஏ பி எஸ் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருச்சி…

Read More

11.59 லட்சம் பேருக்கு 347 கோடி பொங்கல் பணம்

கோவை மாவட்டத்தில் 11,59,274 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ளபடி பொங்கல் போனஸ் தொகை அனைத்து அரிசி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஒரு கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் என மாவட்ட அளவில் 347 கோடி ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்படும். வரும் எட்டாம் தேதி முதல் டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் வழக்கம்போல் பச்சரிசி சர்க்கரை கரும்பு போன்றவையும் வழங்கப்படும். பொங்கல்…

Read More

மதுக்கரையில் வாகனத்தில் சென்றவரை கடித்து குதறிய கருஞ்சிறுத்தை ..!

கோவை பாலக்காடு மெயின் தோடு ரோடு மதுக்கரை குவாரி காலனி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இன்று இரவு எட்டு மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி ஊருக்குள் இருந்து வேகமாக வந்த கருஞ்சிறுத்தை அந்த நபர் மீது பாய்ந்தது. கை மற்றும் வயிறு பகுதியில் கடித்து குதறியது. அதிர்ச்சியில் அந்த நபர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கல் எடுத்து வீசி சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை அந்தப் பகுதியில் உள்ள சிமெண்ட்…

Read More