கோவை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்.. கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 22,000 பேர் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது . இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 14,500 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 85 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி தபால் ஓட்டு போட தகுதியான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆய்வுப் பணி…

Read More

கோவை பஸ் ஸ்டாண்டில் ரீல்ஸ்: அத்துமீறல் தொடர்பாக புகார்

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்டாகிராம் ஆர்வலர் ஜித்து ஷாஜி என்பவர் பெண் வேடமிட்டு எனது நண்பர் ஒருவருடன் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை இந்த ரீல்ஸில் அவர் காட்டியுள்ளதாக தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அத்துமீறி அனுமதி இன்றி இது போன்ற ரீல்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இரண்டாக பிரிப்பு: 2 உதவி இயக்குனர் நியமனம்

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இருக்கிறது. இந்த ஊராட்சிகளின் நிர்வாகம் ஊராட்சி உதவி இயக்குனர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் நிதி மேலாண்மை போன்றவை தணிக்கை உதவி இயக்குனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கோவை மாவட்ட ஊராட்சிகளின் நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஊராட்சி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் 12 ஒன்றியங்கள் என்றிருந்தது . இந்த நிலைமை மாறி இப்போது 6 ஒன்றியங்கள் 114 என மாற்றப்பட்டது. கோவை…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 99.15 லட்ச ரூபாயில் டிஆர்டிஒ ஆராய்ச்சி திட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு DRDO மூலம் ரூ.99.15 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆராய்ச்சி திட்டம் அங்கீகாரம் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (DRDO), நியூ டெல்லி நிறுவனத்தால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. “Development of Novel Antidote(s) for Highly Toxic Organophosphorous Compounds” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆராய்ச்சி திட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் DRDO Industry Academia – Centre of…

Read More

கோவை அப்பார்ட்மெண்டில் கை கால் கட்டி போட்டு மூதாட்டி கொலை..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் இன்று காலை மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது . இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் . அவரது கழுத்து பகுதியில் காயம் இருந்தது . வாயில் துணி வைத்து அடைத்து…

Read More

கோவையில் ஜாலி வாக்கிங் வந்த யானை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தென்றல் நகர் பகுதியில் இன்று இரவு பெண் யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. குடியிருப்பு பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி இந்த யானை சுற்றியது. வீட்டின் முன்பு இருந்த வாழைமரம் மற்றும் தென்னை மரத்தின் மட்டைகளை சாய்த்து ருசித்து சாப்பிட்டது . பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டிய போது அதை கண்டு கண்டுகொள்ளாமல் யானை மெதுவாக வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்….

Read More

கோவையில் குப்பைக்கு போன 5.5 டன் குட்கா..!

கோவை காட்டூர் சாய்பாபா காலனி செல்வபுரம் துடியலூர் பீளமேடு கவுண்டம்பாளையம் கரும்பு கடை போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த சில மாதங்களில் குட்கா பான்பராக் கணேஷ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 43 வழக்குகளில் 5.5 டன் எடையிலான போதைப்பொருட்கள் கோவை மாநகர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த போதை பொருட்கள் அனைத்தும் இன்று வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 55 லட்சம்…

Read More

கோவையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற வழிப்பறி திருடன் மீது துப்பாக்கி சூடு..!

பாலமுருகன். . கோவை புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை மிரட்டி பல்வேறு பகுதியில் பணம் மற்றும் பல்வேறு பொருட்களை வாலிபர் ஒருவர் பறித்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சூலூர் கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழிப்பறியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்…

Read More

கோவையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு :மர வியாபாரி கைது

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (45). மர வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வாடகை வீட்டில் வசித்த 15 வயது மாணவி ரவிக்குமார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரவிக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று மாணவி தனது குடும்பத்தினரிடம் இந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இது…

Read More

கோவை மாநகரில் தடையின்றி குடிநீர் வரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட அறிவிப்பு; கோவை மாநகராட்சி பகுதிகளில் சிறுவாணி, பில்லூர் 1,2,3 ஆழியாறு ,பவானி குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது . மாநகர் முழுவதும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் மூலமாக 1.32 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநகர் முழுவதும் 35 கோடி லிட்டருக்கு அதிகமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து…

Read More