தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ் பி வேலுமணி போட்டி…!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலை அஷ்டமி துவங்கும் நிலையில் முன்கூட்டியே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி யார் போட்டியிடுகிறார். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வழக்கம்போல் மண்ணின் மைந்தனான எஸ் பி வேலுமணி போட்டியிடப் போகிறார் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த முதல்…
