முதியோர் உதவித்தொகை நிறுத்தியதாக கோவை கலெக்டர் ஆபீசில் புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் கலெக்டர் பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொண்டாமுத்தூர் காளியண்ணன்புதூர் மல்லிகை நகரை சேர்ந்த சித்ராதேவி என்பவர் அளித்த மனுவில், “எனது கணவர் சில ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வறுமை நிலையில் கூலி வேலை செய்து நான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு எந்த ஆதரவும்…
