கோவை மாநகராட்சியில் ஹாலிடே கால்ஸ் திட்டம்…

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் விடுமுறைக்கு வெளியூர் சென்றால் அவர்களை தொலைபேசி மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு ஹாலிடே கால்ஸ் திட்டம், கோவை மாநகராட்சியில் உள்ள 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி முழுவதும் 10,092 கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைகள் முறையாக மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை நாட்கள் வந்ததையொட்டி கர்ப்பிணிகள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நேரிடும் என்பதால்…

Read More