கோவையில் திருநங்கையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மருதபட்டியை சேர்ந்த தினேஷ் கந்தசாமி (35). பி டெக் படித்த இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து, பின்னர் ஆன்லைன் பணிகளை செய்து வந்தார். இவர் கடந்த 20.09.2023ம் தேதி கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் மாலை 445 மணிக்கு வந்தார். மருதமலை அடிவாரத்தில் உள்ள அன்னை இந்திரா நகர் போகும் ரோட்டில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது, அங்கு இருசக்கர…
