Coimbatore 4 battalion: எஸ்.பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!
கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் 4வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது. இங்கே எஸ்.பி ஆக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (54), இவர் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து இங்கே பணியில் இருந்துள்ளார். இவர் சில மாதம் முன் பட்டாலியன் பெண் போலீசாருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஏட்டு தப்பி அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தார். போலீசார் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாகம் செந்தில்குமாரை கைது செய்தனர்….
