கோவை குற்றாலத்தில் வெள்ளம் சுற்றுலா பயணிகளுக்கு தடை…

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம், சங்கனூர், கணபதி, காந்திமாநகர், பீளமேடு, உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆவாரம்பாளையம், கணபதி பி அண்ட் டி காலனி பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிப்பட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சியினர் மின் மோட்டார்…

Read More