கோவையில் 312 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு.. .
கோவை திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதை பொருள் விற்பனை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை சரகத்தில் நடப்பு ஆண்டில் 312 கிலோ எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . இந்த கஞ்சா மூட்டை மூட்டையாக கட்டி இன்று இரவு மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டது கோவை சரக டி ஐ ஜி சுவாமிநாதன் தலைமையில் இந்த கஞ்சா மூட்டைகள்…
