கோவை மாவட்டத்தில் மகளிர், யூத், மாடல், பசுமை ஓட்டுச்சாவடிகள்…!

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிளில் 1,065 வளாகங்களில் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 31 ஓட்டு சாவடிகள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும் இங்கே ஓட்டு பதிவு நடக்காது, 3342 ஒட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடத்தப்படும். எஸ்ஐஆர் பணிக்கு முன் கூடுதல் ஓட்டு சாவடிகள் இருந்தது. இதை நீக்கம் செய்யாமல் பூஜ்ஜிய நிலை எனப்படும் செயல்பாடு நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் 360 ஓட்டு சாவடிகள், சூலூரில் 305, கவுண்டம்பாளையம்…

Read More