எஸ்பி வேலுமணி, செந்தில் பாலாஜி தேர்தல் செலவு கணக்கு தாக்கல்…!
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்தது. வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த நிலையில் மாவட்ட அளவில் தேர்தலில் போட்டியிட்ட குறிப்பாக 10 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை நான்கு நாட்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்களின் செலவு கணக்குகள் பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 183…
