பொதுப்பணித்துறை குளங்களை குத்தகைக்கு வாங்கி நாசமாக்கிய கோவை மாநகராட்சி…

கோவையில் குளங்கள் சாக்கடை பள்ளமாக மாற்றி, கரையில் ஓட்டல், கடைகள் நடத்த அனுமதி வழங்கிய மாநகராட்சியினர் மீது பொதுப்பணித்துறை நிர்வாகம் அதிருப்தியில் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது. இதில் கடந்த 20 ஆண்டிற்கு முன் அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது. சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது. 38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து நகர்ப்புற…

Read More