கோவையில் வியாபாரி மாணவரிடம் 49 லட்ச ரூபாய் மோசடி…!
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீபதி நகர் முதலாவது தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் ( 53). இவரது மகன் மித்தேஸ்வரன். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு செட்டிபாளையம் மெயின் ரோடு கோவில் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ( 33) என்பவர் அறிமுகம் ஏற்பட்டது நன்றக பழகி உள்ளனர்ப. அப்போது செல்வகுமார் சீனிவாசனிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் எனக்கு பழக்கம். நான் அவர்களிடம்…
