கோவையில் குடிநீர் பஞ்சம் தடுக்க கலெக்டர் உத்தரவு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, ஊராட்சி உதவி இயக்குநர்கள் செந்தில்வேல், பேரூராட்சி உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம்,…
