கோவை மாவட்டத்தில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரம்…!

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உரிய படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. அரசு விடுமுறை…

Read More