மனைவி பாசத்தால் போலீசில் சிக்கிய கோவை கைதி…
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (26). இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, அடித்தடி என பல வழக்குகள் உள்ள இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ராகவனை திருட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் கோவை சிறை இருந்து பெங்களூரூ அழைத்து சென்ற போது அன்னூர் அருகே தப்பினர். இதுகுறித்து அன்னூர் போலீசா வழக்கு பதிவு செய்து கடந்த 30ம் தேதி தப்பி ஓடிய ராகவனை பவானியில் வைத்து கைது செய்தனர்….
