டிரான்ஸ்பார்மர் டெண்டர் முறைகேடு: செந்தில் பாலாஜி பேட்டி…!
கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது : கடந்த 2021 ம் ஆண்டு முதல் தமிழக மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு மின்மாற்றி கொள்முதன் செய்யப்பட்டத்தில், தவறுகள் நடந்திருக்கின்றன என ஒரு அமைப்பு புகார் தெரிவித்து. மின்சார வாரியத்தைப் பொருத்தவரைக்கும், மின்மாற்றிகள் கொள்முதல் என்பது 1987 ம் ஆண்டு தொடங்கி அன்றைய நடைமுறைகள் என்ன பின்பற்றப்பட்டதோ. அதே நடைமுன்றதான் இன்று வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு டெண்டர் அறிவிக்கும்போது 20 பேர்,…
