டாஸ்மாக் கடை மூடல் குடிப்பிரியார்கள் மறியல்..
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்குபவர்களிடம் யுபிஐ மூலம் மட்டுமே பணம் பெற வேண்டும். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்போது அவற்றை ஸ்கேன் செய்ய வேண்டும் உள்ளிட்ட புகிய விதிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக கோவையில் 220 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுபானம் வாங்கச் சென்ற மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில்,…
