கோவையில் 15272 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்- 2, முதல்நிலை தேர்வானது (குரூப் 2 மற்றும் 2ஏ) இன்று நடந்தது. இந்த தேர்வு மாவட்டத்தில் 44 பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள 73 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை 20 ஆயிரத்து 980 தேர்வர்கள் எழுக இருந்தனர். இந்த நிலையில், தேர்வினை 15,272 பேர் எழுதினர். 5,708 பேர் எழுதவில்லை. மேலும், தேர்வர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள்…
