கோவையில் 20265 வாக்காளர்கள் தபால் ஓட்டு போட்டனர்…

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது, இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், போக்குவரத்து போலீசார், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் போக்குவரத்து கழக ஊழியர்களும் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 28 பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு…

Read More