தமிழக மக்களை இரண்டாவது முறை ஏமாற்ற முடியாது. .. முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு..
கோவை வஉசி மைதானத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா இன்று நடந்தது. இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: இப்போதைய ஆட்சியில் முதலமைச்சர் என்ன டிரஸ் போடணும் அவருடைய அலுவலகம் எங்கே இருக்கணும். அவர் என்ன பொட்டு வைக்கணும் என எல்லாத்துக்குமே ஜோசியர் தானே முடிவு பண்றாரு. என்னுடைய ஆட்சியில் பவர் சென்டரே இருக்காதுன்னு பதவி ஏறும் விழாவில்…
