கோவையில் பிரியாணி கடையில் ரூ 11 லட்சம் பொருட்கள் கொள்ளை…
கோவையில் பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கட்டி உரிமையாளர் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர். கோவை சிங்கநல்லூர் காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர், அதே பகுதியில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வருகிறார். இதற்காக பாலமுருகன், கட்டிட உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் முன்பணம் செலுத்தி உள்ளார். அதனைத்தொடர்ந்து கடையின் உட்புற அலங்கார…
