கோவையில் பிஐ எஸ் தர முத்திரை இல்லாத 2 கிலோ தங்கம் பறிமுதல்…
கோவை நகரில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் (பிஐஎஸ்) டவுன்ஹால் பகுதியில் உள்ள சில தங்க நகைக்கடைகளில் சோதனை நடத்தினர். இதில் பிஐஎஸ் தர முத்திரை இல்லாத தங்க நகைகள் வைத்து விற்பனை செய்ததாக கிடைத்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. பிஐஎஸ் சட்டம் 2016 பிரிவு 28 விதிகளின் படி தர முத்திரை இன்றி விற்பனை செய்த தனித்துவ அடையா எண் இல்லாத 2.085 கிலோ கிராம் எடை கொண்ட சுமார் 3 கோடி ரூபாய்…
