ரயில்வே துறையில் வேலை வய்ப்பு…
ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 2026-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் மொத்தம் 5,236 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டதாரி நிலை பணிகளில் மொத்த காலியிடங்கள் 3,548 இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்ட படிப்பு அவசியம். வயது வரம்பு 1.01.2027 தேதியின்படி 18 முதல் 33 வயது வரை (அரசு விதிகளின்படி வயது வரம்பில்…
