கோவையில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்…

கோவை வழியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் எஸ்எம்விடி ரயில் நிலையத்தில் இருந்து வரும் 7-ம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06545), அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து 7-ம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06546) மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். இந்த ரயில்கள் வையிட்பீல்டு,…

Read More