கோவையில் 149 கோடி ரூபாயில் ரோடு சீரமைப்பு பணிகள்…
கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் பழுதடைந்து பள்ளம் மேடுமாக மாறிவிட்டது. இந்த சாலைகளை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி கோரப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் நெடுஞ்சாலை கோட்டம் 1 சார்பில் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு மேம்பாட்டு பணிகள் நடத்த வேண்டியுள்ளது. இதற்கு சுமார் 50 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த தொகை விரைவில்…
