அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு பீதி…

கோவை மாவட்டத்தில் அரசு துறை அலுவலகங்களில் தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ரெய்டு நடத்தி வருகின்றனர். பத்திர பதிவு அலுவலகங்களை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய்த்துறை, வணிக வரி, மின் வாரியம் என பல்வேறு துறைகளில் தீபாவளி வசூல் உச்ச கட்டமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பட்டா மாறுதல் விவகாரங்களில் பணம் வசூல் கொடி கட்டி பறப்பதாக தெரிகிறது. சில அலுவலகங்களில் யார் யாரிடம் எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது என விவரங்கள்…

Read More