இன்ஸ்டாவில் பெண்ணுக்கு டார்ச்சர்… வாலிபருக்கு குத்து…!
கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜெம் நகரில் ஒரு பியூட்டி பார்லர் உள்ளது. இங்கே நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பினோ கோனாயக் (23) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், ஆவாரம்பாளையம் ரோட்டில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்பாம் (22). இவர், வெங்கிட்டபுரத்தில் தங்கியிருந்து கோவையில் சமையல் தொழில் செய்து வருகிறார். பிரகாஷ் பாம்மின் உறவினர் பெண்ணுடன் பினோ கோனாயக் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்…
