தொட்டில் கயிற்றில் விளையாடிய சிறுவன் சாவு…

புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் ( 40). இவரது மனைவி சுகந்தி. இவர்கள் மகன் தீபக் ( 12).  சண்முகம் சரவணம்பட்டியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தீபக் சித்தாப்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான்.  சமீபத்தில் இவர்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது குழந்தையை தூங்க வைப்பதற்காக வீட்டில் கயிற்றில் தொட்டில் கட்டி இருந்தனர். அதன் பிறகு உறவினர்கள் சென்றுவிட்ட நிலையில் தொட்டில் கயிறு அவிழ்க்காமல்…

Read More