கோவையில் நகைக்காக மூதாட்டி கொலை…!

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் . இவர் கோவை மண்டல பத்திரப்பதிவு துறையில் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ‌ இவரது மனைவி கோமதி (65). இவர் தனது அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். நேற்று இவர் தனது தாயை பார்ப்பதற்காக லண்டனிலிருந்து கோவை வந்தார். அவர் ராமநாதபுரம் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கே கோமதி கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவரது கழுத்திலிருந்த…

Read More