கோவை குளங்களில் கண்காணிப்பு கேமரா இயக்கம் குறித்து ஆய்வு
கோவை உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் பராமரிப்பு பணி தொடர்பாக இன்று ஆய்வு நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடந்த இந்த ஆய்வில் குளங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா, குளக்கரை பாதுகாப்பாக இருக்கிறதா. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட தளவாடங்கள் நல்ல முறையில் இருக்கிறதா என ஆய்வு நடத்தப்பட்டது. பழுதுகளை சரி செய்யவேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை தினமும் கவனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு குளத்திலிருந்து எடுக்கப்படும் குப்பைகளை,…
