சிறுவாணி அணி நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டிலிருந்து உச்சத்தை எட்டவில்லை. இந்த தென்மேற்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யவில்லை. வடகிழக்கு பருவ மழை கடந்த காலங்களை போல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் மழை துவங்கவில்லை. அப்படியே மழை பெய்தாலும் அது மாவட்டத்தின் உள் பகுதியில் தான் பெய்யும். மலையோர பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்யாது காற்று வேறு திசையில் வீசுவதால் மழை பெய்யும் ஏரியாவில் மாற்றம் இருப்பதாக…

Read More