தாய் கார் தராததால் மகன் தற்கொலை…!
கோவை வேலாயுதம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தீபா (46). இவர் மகன் ரவிவர்மா(22). பி.இ படித்து முடித்துள்ள ரவிவர்மா, நேற்று முன் தினம் காலை வெளியே செல்வதற்காக தனது தாயிடம் காரை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததாலும், காரை ஓட்ட போதுமான பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாத காரணத்தினாலும் காரை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரவிவர்மா, தனது தாய் வெளியே சென்ற பின்னர் அவருக்கு செல்போனில் வீடியோ…
