குட்டியுடன் உலா வந்த யானைகள், பார்த்துப் போ என அன்பாக கூறிய மக்கள்…
கோவை வாளையார் புதுப்பதி வன கிராமப் பகுதியில் நேற்று பிறந்த சில நாட்களே ஆன குட்டியானை மற்றும் சில பெண் யானைகள் உலா வந்தன யானைகள் செட்டில்மென்ட் குடியிருப்பு மற்றும் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தன அப்போது யானைகளை பார்த்த பொதுமக்கள் பார்த்து மெல்ல போங்கடா பாதையில போங்கடா என அன்பாக கூறியுள்ளனர் . மேலும் இந்த காட்சிகளை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர் . இந்த வீடியோ தற்போது…
