கோவையில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு… தகர கூடாரங்கள் தரைமட்டம்…!
கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணி நடந்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடத்தின் சிறிது அருகில் பல இடங்களில் தகர செட் அமைந்து வசித்து வருகின்றனர். அவர்கள் கேஸ் சிலிண்டர் பாத்திரம் மற்றும் பல்வேறு பொருட்களை அந்த கூடாரங்களில் வைத்துள்ளனர் தொழிலாளர்கள் அனைவரும் இன்று காலை பணிக்கு சென்றனர். அப்போது மதியம் 12 மணியளவில் 5 தொழிலாளர்கள் மட்டும் டீ…
