கோவை ஸ்டார் ஹோட்டலில் விபச்சாரம்…

கோவை விமானநிலையம் அருகே நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை விமானநிலையம் அருகே சித்ரா ஜங்சனில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று பீளமேடு போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு அறையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. விசாரணையில், இந்த நட்சத்திர ஓட்டல் விமானநிலையத்துக்கு அருகே…

Read More