கோவையில் ஓட்டு சாவடிகளுக்கு அழியாத மை பாட்டில்கள் வந்தது

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தும் ஆவணங்களை அனுப்பி வைத்து வருகிறது . கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடி ஆவணங்கள் வந்து சேர்ந்தது . தற்போது மைசூரில் இருந்து அழியாத மை பெறப்பட்டிருக்கிறது. இந்த மை பாட்டில்கள் கோவை மேட்டுப்பாளையம் ,கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர் ,கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ,தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி, வால்பாறை…

Read More