ஜெயிலுக்கு போனாலும் திருந்தாத குற்றவாளிகள்…
கோவை மத்திய சிறையில் 1,800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தினமும் 10 முதல் 15 குற்றவாளிகள் சிறைக்கு புதிதாக வருகிறார்கள். 5 முதல் 15 கைதிகள் ஜாமீனில் வெளியே செல்கின்றனர். ஆண்டுதோறும் 200 முதல் 300 பேர் சிறையில் இருந்து விடுதலையாகி செல்கிறார்கள். சிலர், அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் அவர்களது குடும்பத்தினரே ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வீட்டிற்கு செல்பவர்கள் வேலைவாய்ப்பு, குடும்ப ஆதரவு இல்லாத நிலையில் மீண்டும் குற்றச்செயல்களை செய்யும்…
