தனியார் பஸ்கள் நாளை முதல் ஸ்ட்ரைக்…

தமிழகம் முழுவதும் தனியார் பஸ்கள் நாளை நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், கோவை மாவட்டத்தில் 350 தனியார் பஸ்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மகளிருக்கான இலவச ‘வெற்றி பயணம் திட்டம் துவக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் காரணமாக தனியார் பஸ்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலை இருப்பதாக தனியார் பஸ்…

Read More