கோவையில் 2112 கிலோ கஞ்சா தீயில் எரிப்பு…!

கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் நடவடிக்கை வழக்குப்பதிவு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டது . இதில் மேற்கு மண்டலம் மாவட்டங்களில் 2112 கிலோ எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ‌ இதேபோல் 4268 போதை மாத்திரை , 103 கிராம் மெத்த பெட்டமின் மற்றும் ஊசி மற்றும் தடை செய்யப்பட்ட இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை தமிழக…

Read More