கொட்டுது மழை குடிநீரை கொதிக்க வைத்து குடியுங்க…

கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. பவானி, பில்லூர் நீர் தேக்க பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குடிநீர் செந்நிறமாக மாறி விட்டது. குடிநீரை சுத்தம் செய்து தெளிவித்து சப்ளை செய்யாமல் கலங்கலாக அப்படி அனுப்புவதாக தெரிகிறது. இதை தெளிவிக்க படிகாரம் கலப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. தினமும் 13 கோடி லிட்டர் பில்லூர்…

Read More