சிறுவாணி குடிநீர் 4 கோடி லிட்டராக விரைவில் குறைப்பு…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 49.53 அடி. இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 29 அடியாக இருந்தது. மழைக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. தென் மேற்கு பருவ மழை ஏறக்குறைய முடியும் நிலையில் இருக்கிறது. வடகிழக்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்தது அரிது தான். எனவே நடப்பாண்டிற்கு மட்டுமல்ல வரும் கோடை காலத்திற்கும் நீர் தட்டுப்பாட்டை அதிகமாக்கும்…
