கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே…!

கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் (stone quarry) இருக்கிறது. இதில் 161 கல் குவாரிகள் இயக்க நிலையில் இருப்பதாகவும் சில கல் குவாரிகள் முறையாக இயக்கப்படாமல் லைசென்ஸ் புதுப்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இயங்கும் நிலையில் உள்ள சில குவாரிகளில் அதிகளவு கனிமங்கள் வெட்டி உரிய ராயல்டி தராமல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கல் குவாரிகள் தொடர்பாக விரைவில் டிரோன் சர்வே நடத்த கனிம வளத்துறை அமைச்சர்…

Read More