கோவையில் எப்எல் 2 பார்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
கோவை மாவட்ட எஸ்பி பவன் குமார் தலைமையில் எப்.எல் -2, எப்.எல்-3 மதுபானக் கூட உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட எப்.எல 2 மற்றும் எப்.எல் 3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:அனைத்து…
