டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு…

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு குழு கூட்ட முடிவின்படி வரும் 28 -ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கோவை காட்டூர் பகுதியில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், ஏடிபி மாவட்ட பொருளாளர் தங்கவேல், செயலாளர் சுதாகர், மாநில இணை செயலாளர் மாரிமுத்து, எல்பிஎப் மாவட்ட…

Read More